கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானது! - Jalan Duta

- Sangeetha K Loganathan
- 24 Nov, 2024
நவம்பர் 24,
Treler லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
Treler லாரியின் தலைப்பகுதி தனியாகக் கழன்று வால் பகுதி மட்டும் தடுப்புச் சுவரை மோதும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது.
Jalan Duta சாலையின் சுங்கச் சாவடிக்கு அருகில் மாலை இவ்விபத்து நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. இந்த விபத்தில் மற்ற வாகனமோட்டிகளுக்கும் லாரி ஓட்டுநருக்கும் காயம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Kejadian mencemaskan di Plaza Tol Jalan Duta apabila badan treler terpisah dari kepala, hampir menghimpit lori putih. Insiden ini menimbulkan kebimbangan terhadap penyelenggaraan kenderaan berat di lebuh raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *