லாரி விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் Sungai Petani இல் ஏற்பட்ட விபத்தில் 20 வயது உதவியாளர் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலிருந்து விலகி இரும்புக் கம்பங்களை மோதி விபத்துக்களுள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
33 வயது லாரி ஓட்டுநர் 24 வயது மற்றோர் உதவியாளரும் படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Wan Azharuddin தெரிவித்தார்.
Dalam kemalangan di Sungai Petani, seorang lelaki berusia 20 tahun maut manakala dua lagi cedera selepas lori hilang kawalan dan melanggar pagar besi. Kejadian melibatkan pemandu berusia 33 tahun dan rakan sekerjanya yang berusia 24 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *