15 வாகனங்களை மோதிய லாரி!

- Sangeetha K Loganathan
- 13 Apr, 2025
ஏப்ரல் 13,
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Sepang மாவட்டக் துணைக் காவல் ஆணையர் GK SHAN GOPAL தெரிவித்தார்.
இன்று மாலை 3.30 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைக்க பெற்றதாக Sepang மாவட்டக் துணைக் காவல் ஆணையர் GK SHAN GOPAL தெரிவித்தார். லாரியின் பிரேக் செயலிழந்ததால் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக Sepang மாவட்டக் துணைக் காவல் ஆணையர் GK SHAN GOPAL தெரிவித்தார்.
Sebuah lori yang hilang kawalan akibat masalah brek melanggar 15 kenderaan yang diparkir di tepi jalan di Sepang. Pemandunya kini ditahan untuk siasatan lanjut. Video kejadian itu tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *