லாரி மோதியதில் சிறுவர் உட்பட 8 பேர் படுகாயம்!

top-news

டிசம்பர் 29,

கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் திசையில் வந்த வகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த 3 வயது சிறுவன் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

நேற்று மாலை 3 மணியளவில் மெர்சிங் மீட்பு ஆணையத்திற்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாக மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Shamsuri Shafai தெரிவித்தார். 

மெர்சிங்கில் உள்ள Felda Nitar 1 சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார். 

Lapan orang, termasuk seorang kanak-kanak tiga tahun, cedera dalam kemalangan melibatkan MPV Toyota Caldina dan treler Volvo di Jalan Mersing Nitar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *