லாரியின் பின் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 28 Dec, 2024
டிசம்பர் 28,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின் மோதியதில் 39 வயது ஆடவர் உயிரிழந்ததாக KLUANG மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். காலை 7.40 மணியளவில் 39 வயது ஆடவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் TRELER லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பாதிக்கப்பட்டவர் Enche’ Besar Hajjah Khalsom மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் மீது தவறில்லை என்றாலும் விபத்திற்கான மேலதிக விசாரணைக்காக 59 வயது லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Seorang penunggang motosikal berusia 39 tahun maut selepas melanggar sisi belakang lori treler di KM74, Jalan Johor Bahru-Ayer Hitam. Mangsa mengalami kecederaan parah dan meninggal dunia di Hospital Enche’ Besar Hajjah Khalsom ketika menerima rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *