விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மாயம்! ஆடவர் பலி!

top-news

டிசம்பர் 29,

Senai சங்கச் சாவடியில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக KULAI மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார். 

விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததை அடுத்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரைத் தேடி வருவதாக TAN SENG LEE தெரிவித்தார். 

Seorang penunggang motosikal maut selepas cuba mengelak lori di Lebuhraya Linkedua. Pemandu lori dipercayai melarikan diri selepas kemalangan itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *