ராணுவ TANKER லாரி கவிழ்ந்தது! – GOMBAK

top-news

நவம்பர் 7,

ராணுவ டேன்கர்களை ஏற்றி சென்ற லாரி இன்று மாலை 4.48 மணிக்குக் கிழக்கு கடற்கரை சாலையின் 35.2 ஆவது கிலோ மீட்டரில் கவிழ்ந்தது. மழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கெந்திங்கிலிருந்து கோம்பாக் செல்லும் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது, தற்போதைய தகவலின்படி விபத்துக்குள்ளான ராணுவ டேன்கர் லாரிகளால் எந்தவோர் ஆபத்தும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்