லாரி கவிழ்ந்ததில் 78,000 முட்டைகள் வீண்!

top-news

பிப்ரவரி 19,

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 78,000 முட்டைகள் வீணாகியது. அதிகாலை 5.30 மணிக்குப் பகாங்கிலிருந்து திரங்கானு செல்லும் சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. 

விபத்தில் 25 வயது லாரி ஓட்டுநரும், 40 வயது உதவியாளரும் காயமின்றி தப்பிய நிலையில் RM 31,200 ரிங்கிட் மதிப்பிலான முட்டைகள் வீணாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அருகிலிருந்த குடியிருப்பாளர்களில் சிலர் சாலையில் உடையாமல் கிடந்த முட்டைகளைச் சேகரித்துக் கொண்டு செல்லும் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது.

Sebuah lori hilang kawalan dan terbalik di Lebuhraya Pantai Timur menyebabkan 78,000 biji telur bernilai RM31,200 rosak. Pemandu lori dan pembantunya terselamat tanpa kecederaan sementara penduduk sekitar dilihat mengutip telur yang tidak pecah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *