பள்ளத்தாக்கில் கவிழ்ந்த TRELER லாரி! ஓட்டுநர் பலி!

- Sangeetha K Loganathan
- 03 Mar, 2025
மார்ச் 3,
கட்டுப்பாட்டை இழந்த TRELER லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் TRELER லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8.36 மணிக்கு கெரிக்கிலிருந்து குபாங் செல்லும் மலை சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விபத்துக் குறித்தானத் தகவலை மீட்பு ஆணையத்திடம் தெரிவித்த நிலையில் லாரியில் சிக்கியிருந்த 53 வயது லாரி ஓட்டுநரைச் சிறப்புக் கருவிகள் கொண்டு மீட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். சுமார் 3 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் லாரி ஓட்டுநரின் உடலை மீட்டதாக Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
Seorang lelaki maut selepas treler muatan kayu lapis yang dipandunya terbabas dan terbalik ke dalam longkang di Jalan Gerik-Kupang. Mangsa 53 tahun tersepit di tempat duduk pemandu sebelum mayatnya berjaya dikeluarkan oleh pasukan bomba menggunakan peralatan khas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *