LOVE SCAM! RM 63,826 இழந்த வாலிபர்!

- Sangeetha K Loganathan
- 06 Jan, 2025
ஜனவரி 6,
சமூக வலைத்தளத்தின் மூலமாக ஆசை வார்த்தைகளைப் பேசி பணம் பறிக்கும் கும்பலிடம் தனது வாழ்நாள் சேமிப்பான RM 63,826 தொகையை 28 வயது வாலிபர் இழந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் சம்மந்தப்பட்ட வங்கி கணக்குக்கு 16 முறை பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் நவம்பர் இறுதியில் தனது பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்திய பின் சம்மந்தப்பட்ட பெண்ணிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததால் பாதிக்கப்பட்ட 28 வயது வாலிபர் தென் ஜொகூர் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக மாவட்டக் காவல் ஆணையர் RAUB SELAMAT தெரிவித்தார்.
Seorang lelaki berusia 28 tahun kerugian RM63,826 akibat Love Scam selepas diperdaya melalui media sosial. Mangsa membuat 16 transaksi dari Ogos hingga November sebelum sedar dirinya ditipu dan membuat laporan polis di Johor Selatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *