மகாதீரை எச்சரித்த படாவியின் மகன்!

top-news

ஜனவரி 12,

முன்னாள் பிரதமர் மகாதீர் கருத்துகளை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் Tun Abdullah Ahmad Badawi-யின் மகன் Tan Sri Kamaluddin எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமராக இருக்கும் தந்தைகளின் பதவியைப் பயன்படுத்தி பிள்ளைகள் சொத்துகளைக் குவிப்பதாக மகாதீர் தெரிவித்திருப்பது அபத்தமானது என்றும், இதற்கு தாம் எதிர்வினையாற்றினால் அதனை மகாதீரால் தாங்க முடியாது என்றும் படாவியின் மகன் Tan Sri Kamaluddin தெரிவித்துள்ளார்.

மகாதீர் பலர் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்டிருக்கிறார். அதனால் எல்லோரையும் ஒரே மாதிரி அணுகுகிறார். வயோதிகத்தில் இது இயல்பு என்றாலும் சில நேரங்களில் நம் கருத்துகளை வெளிப்படுத்தும் முன்னர் சற்று சிந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் Tun Abdullah Ahmad Badawi-யின் மகன் Tan Sri Kamaluddin தெரிவித்தார்.

Tan Sri Kamaluddin, anak bekas Perdana Menteri Tun Abdullah Ahmad Badawi, menafikan dakwaan mahu mengaut kekayaan menggunakan kedudukan bapanya. Kamaluddin berkata kenyataan tersebut tidak pernah dikeluarkan olehnya dan mengajak mendoakan kesejahteraan Tun Dr Mahathir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *