மகாதீரின் உடல்நிலையில் முன்னேற்றம்! – IJN

top-news

நுரையீரல் தொற்று காரணமாக தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மகாதீர் சிகிச்சை பெற்று உடல் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவரின் உதவியாளர் Sufi Yusoff தெரிவித்தார். 99 வயதான மகாதீர் முழுமையாகக் குணமடைய மேலதிகச் சிகிச்சை பெற அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தற்போது சிகிச்சை ஓய்வில் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என அவரின் உதவியாளர் Sufi Yusoff நம்பிக்கை தெரிவித்தார்.

Keadaan bekas Perdana Menteri Tun Dr Mahathir Mohamad, yang dirawat di IJN akibat jangkitan paru-paru, semakin pulih. Beliau masih menerima rawatan dan belum pasti bila akan dibenarkan pulang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *