நான் சோகமாக இருக்கிறேன்! இவர்கள் மக்கள் பிரதிநியா பேராசையின் பிரதிநிதியா?மகாதீர்!

top-news

பிப்ரவரி 7,

முன்னாள் பிரதமர் மகாதீர் தாம் சோகமாக இருப்பதாகவும் மிகுந்த வலியுடன் வாழ்வதாகவும் தெரிவித்தார். பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சியை எதிர்த்து மலேசியாவை மீட்டு வரலாறு படைத்த ஓர் அரசியல் கட்சி, இப்போது அதன் தனித்துவத்தை இழந்து மற்றொரு கட்சியிந் நிழலில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதால் தாம் மிகுந்த சோகத்தில் இருப்பதாகத் துன் மகாதீர் தமது அதிகாரப்பூர்வ முகநீலில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி அதன் தன்மையை இழந்து மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதற்கு முக்கிய காரணம் பேராசைவாதிகள் என்றும் இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, பேராசையின் பிரதிநிதியாக வாழ்கின்றனர் என வேதனையுடன் துந் மகாதீர் முகமது பதிவிட்டுள்ளார்.

Tun Dr. Mahathir Mohamad meluahkan kesedihannya terhadap kejatuhan sebuah parti politik bersejarah yang kini kehilangan identiti dan berada di bawah bayangan parti lain. Beliau menyalahkan pemimpin tamak sebagai punca kejatuhan itu dan menyatakan mereka bukan wakil rakyat tetapi wakil kepentingan sendiri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *