சிங்கப்பூருக்கு எதிராக மலேசியா செயல்படாது! மகாதீர்!

top-news

ஜனவரி 19,

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமான நீர் பரிமாற்றத்தால் மலேசியாவுக்கு லாபம் இல்லாது இருந்தாலும் சிங்கப்பூர் சொல்வதையே மலேசியா கேட்கும் என முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்தார். 

ஜொகூரின் நீர்நிலைகளைப் பராமரித்து சுத்தகரிப்பு செய்து மலேசியாவிலேயே குடிநீர் தயாரிக்க முடியும், சிங்கப்பூருக்கு மூல நீரைக் கொடுத்து மீண்டும் குடிநீர் பெற வேண்டிய அவசியம் நமக்கில்லை என மகாதீர் தெரிவித்தார். 

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகியதும் மலேசியா சிங்கப்பூருக்கானப் பல்வேறு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதையும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

Tun Mahathir menegaskan Malaysia tidak perlu bergantung kepada Singapura untuk mendapatkan air bersih. Beliau mencadangkan Malaysia memproses air mentah sendiri di Johor untuk manfaat negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *