நான் துரோகி என்றால் துணைப்பிரதமராக இருந்த வான் அசிசா யார்? மகாதீர் கேள்வி!
.jpg)
- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10,
பத்து பூத்தே குறித்து என்னைக் குற்றவாளி என்று கூறினால் அப்போது துணைப்பிரதமராக இருந்த Datuk Seri Wan Azizah Wan Ismail யார் என்பதையும் அன்வார் தெரிவிக்க வேண்டும் என மகாதீர் தெரிவித்தார்.
2018 இல் நான் பிரதமராக இருந்த போது என் அருகில் இருந்தது அன்வாரின் நிழலாகச் செயல்பட்ட அவரின் மனைவி Datuk Seri Wan Azizah Wan Ismail என்பதை அன்வார் மறந்துவிட்டார். துணைப்பிரதமருடன் கலந்தாலோசிக்காமல் பிரதமர் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. 2018 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்து எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் Datuk Seri Wan Azizah Wan Ismail ஆதரவில் எடுக்கப்பட்டது என முன்னாள் பிரதமர் மகாதீர் இன்று தெரிவித்தார்.
Mahathir Mohamad menegaskan bahawa semua keputusan semasa beliau menjadi Perdana Menteri pada 2018, termasuk isu Batu Puteh, dibuat dengan sokongan Timbalan Perdana Menteri ketika itu, Datuk Seri Wan Azizah Wan Ismail.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *