விண்வெளியில் மலேசியாவின் புதிய செயற்கைக் கோள் ஏவப்பட்டது!
- Sangeetha K Loganathan
- 15 Jan, 2025
ஜனவரி 15,
மலேசியாவின் நிறுவனமான Uzma Berhad தயாரிப்பில் UzmaSAT-1 எனும் செயற்கைக் கோள் அமேரிக்காவின் Vandenberg Space Force Base-லிருந்து விண்வெளிக்கு வெற்றிக்கரமாக ஏவப்பட்டது. மலேசிய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு வெற்றிக்கரமாக மலேசியாவின் 13 ஆவது செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டதை அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க அமைச்சான Kementerian Sains, Teknologi dan Inovasi (MOSTI) உறுதிப்படுத்தியது.
45.4 கிலோ கிராம் எடையுள்ள UzmaSAT-1 எனும் செயற்கைக் கோள் பாதுகாப்பு மேலாண்மை, தேசியப் பாதுகாப்பு வானியல் கூறுகளுக்காகவும் வேளாண்மை மேம்பாட்டுக்கானத் தரவுகளைக் கணித்து வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாக அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
UzmaSAT-1, satelit penderiaan jauh beresolusi tinggi keluaran Uzma Berhad, dilancarkan ke orbit rendah bumi menggunakan roket Falcon 9. Satelit ini memperkasa sektor angkasa Malaysia dalam keselamatan, pertahanan, dan pengurusan data, selaras Dasar Angkasa Negara 2030.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



