தீ விபத்தில் முதியவர் பலி!

top-news

Lo hiong lan எனும் 76 வயது முதியவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்ததாக மாவட்டத் தீயணைப்பு ஆணையர் Ishak Jabas தெரிவித்தார். நேற்றிரவு  10மணியளவில் அவசர அழைப்புப் பெறப்பட்டதில் சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அதிகாலை 2.15 மணிக்குத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்திய பின் அவரின் உடலைச் சடலமாக மீட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Seorang wanita warga emas, Lo Hiong Lan, 76, ditemui rentung selepas rumahnya terbakar di Kampung Pituru, Kudat. Kebakaran berlaku sekitar jam 8 malam, dan mayat ditemui selepas api dipadamkan. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்