60 MAT REMPIT மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

top-news

ஜனவரி 12,

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 60 மோட்டார் சைக்கிள்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் 8 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு பினாங்கில் உள்ள Sultan Abdul Halim Mu'adzam Shah சாலையில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுப்பட்டதாகவும் 120 மோட்டார் சைக்கிள்களைச் சோதனையிட்டதில் 170 சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும் 20 வயதுடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.

Polis menyita 60 motosikal dan mengeluarkan 170 saman dalam Op Samseng Jalanan di Jambatan Sultan Abdul Halim Mu'adzam Shah, menumpaskan kegiatan mat rempit. Siasatan mendapati motosikal menggunakan nombor palsu sementara lapan lelaki ditahan di Lebuhraya

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *