காரில் மறைந்திருந்த பாம்புக் கொத்தியதில் ஆடவர் பலி!

top-news

ஏப்ரல் 16,

வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு கொத்தியதில் 52 வயது ஆடவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்காக வீட்டிலிருந்து இரவு 7 மணிக்கு 52 வயதுடைய Zainal Azharuddin எனும் நபர் தனது வாகனத்தில் சென்றதாகவும் வாகனத்திலிருந்த நாகப்பாம்பு கடித்ததால் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

PEKAN மாவட்டத்தில் உள்ள Kampung PelaK சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு கொத்தியதும் சம்மந்தப்பட்ட ஆடவர் காரிலிருந்து வெளியேறி ஓடி வந்ததாகவும் முதலுதவிகள் ஏதுமின்று அந்த ஆடவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயங்கியிருந்த ஆடவரின் உடலில் பாம்பு கொத்தியதற்கானத் தடயம் இருந்த நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 52 tahun maut selepas dipatuk ular tedung yang bersembunyi di dalam keretanya di Pekan. Mangsa terkena patukan semasa dalam perjalanan untuk menunaikan solat. Polis sedang menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *