தவறி விழுந்த ஆடவர்! சடலமாக மீட்பு!

top-news

டிசம்பர் 7,

பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து ஆடவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக லங்காவி மாவட்டக் காவல் ஆணையர் Shariman Ashari தெரிவித்தார். 

உயிரிழந்தவர் 43 வயது Che Yassin Che என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தனது மோட்டார் சைக்கிளுடன் விழுந்ததைப் பொதுமக்கள் கண்டு தகவல் தெரிவித்ததாகவும் அவர் விழுந்த இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

Seorang pemancing, Che Yassin Che Ngah, 43, ditemui lemas selepas terjatuh bersama motosikalnya dari jambatan reput di Kuala Chenang, Langkawi. Mayat dijumpai 150 meter dari lokasi kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *