கல்லறையின் அருகில் எரிந்த நிலையிலான வாகனத்திலிருந்து ஆடவரின் சடலம்!

top-news

பிப்ரவரி 28,

இடுகாட்டில் எரிந்த நிலையிலான வாகனத்திலிருந்து ஆடவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாகப் பத்து பாஹாட் மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார். யோங் பேங்கிலிருந்து Ayer Hitam செல்லும் சாலையில் உள்ள இடுகாட்டிலிருந்து அந்த உடல் மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

நேற்று நண்பகல் 1 மணியளவில் 30 வயது ஆடவர் இடுகாட்டில் துப்பரவு பணிகளை மேற்கொண்டபோது எரிந்த நிலையிலான வாகனத்தைக் கண்டதாகவும் வாகனத்திந் உள்ளே மனித உடல் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் புகார் அளித்த நிலையில் வாகனத்திலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல் 64 வயது நபரின் உடல் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பத்து பாஹாட் மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.

Seorang penggali kubur menemui mayat rentung dalam pacuan empat roda yang terbakar di tanah perkuburan di Batu Pahat. Mayat lelaki warga emas berusia 64 tahun itu dipercayai berada di lokasi selama dua hari sebelum ditemui. Polis masih menunggu laporan bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *