ஆற்றோரத்தில் பெண்ணின் சடலம்! சந்தேக நபரைத் தேடும் காவல்துறை!

top-news

பிப்ரவரி 14,

பகாங்கில் உள்ள Tanjung Lumpur ஆற்றிலிருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 37 வயது சந்தேக நபரைத் தேடி வருவதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். சந்தேக நபர் வேற்று மாநிலத்தவர் என்றும் கொலையில் சம்மந்தப்பட்டுள்ளதால் அவரைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் உணவு விற்பனையாளர் என தெரிய வந்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட ஆடவர் உணவு ஆர்டர் செய்ததாகவும் அந்த உணவைப் பெறாமலே சந்தேக நபர் இப்போது வரையில் தலைமறைவாக இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.

Mayat seorang wanita ditemui di Sungai Tanjung Lumpur, Pahang. Polis sedang memburu seorang suspek lelaki berusia 37 tahun dari negeri lain dipercayai terlibat dalam kes pembunuhan. Mangsa merupakan penjual makanan dan suspek dikatakan pernah membuat pesanan daripadanya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *