சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு ஆடவரின் உடல்!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
நண்பருடன் Bangi ஆற்றில் மீன்பிடிக்கும் போது தவறி விழுந்த இந்தோனேசிய ஆடவரின் உடல் 48 மணி நேரத் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Wan Md Razali Wan Ismail தெரிவித்தார்.
உயிரிழந்தவர் Fauzan எனும் 23 வயது இந்தோனேசிய ஆடவரின் உடல் என பிரேதப்பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தவறி விழுந்த இடத்திலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Wan Md Razali Wan Ismail தெரிவித்தார்.
Mayat lelaki warga Indonesia, Fauzan, 23 yang dilaporkan terjatuh ke sungai ketika menjala ikan di Taman Indah Jaya, Bandar Baru Bangi ditemui terapung 18 kilometer dari lokasi asal selepas 48 jam pencarian oleh pasukan SAR.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *