பரிசானின் தூண்களில் ஒன்று MCA!

- Sangeetha K Loganathan
- 04 Feb, 2025
பிப்ரவரி 4,
பாரிசானிலிருந்து MCA கட்சியை நீக்குவது குறித்தான எந்தவொரு விவாதங்களும் நடத்தப்படவில்லை என பாரிசான் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi இன்று விளக்கமளித்தார். பாரிசானின் உறுப்பு கட்சிகளில் முக்கிய தூணாக MCA இருக்கும் போது பாரிசாநிலிருந்து நீக்குவதற்கான எந்தவொரு தேவையும் ஏற்படவில்லை என அவர் விளக்கமளித்தார்.
பாரிசானிலிருந்து MCA கட்சியை நீக்குவதற்கானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக வெளிவந்த செய்திகள் உண்மையில்லை என்றும் MCA தலைவர் Datuk Seri’ Wee Ka Siong தலைமையிலான MCA பாரிசானில் நிலைத்திருக்கும் என்றும் உறுப்புக் கட்சிகளுக்கான மாண்பைப் பாரிசான் தொடர்ந்து தற்காக்கும் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Datuk Seri Ahmad Zahid Hamidi menegaskan tiada perbincangan untuk menyingkirkan MCA dari Barisan Nasional. Beliau menolak khabar angin dan menegaskan MCA kekal sebagai parti komponen penting dalam gabungan itu di bawah kepimpinan Datuk Seri Wee Ka Siong.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *