இது அரைகுறையான மெர்டேக்கா! PAS கட்சி
- Thinagaren Sanggaren
- 01 Sep, 2024
மலேசியாவில் அனைவரும் மெர்டேக்காவைக் கொண்டாடும் நிலையில் பாஸ் கட்சிக்கு இது அரைகுறையான மெர்டேக்கா என பாஸ் கட்சியின் தலைவர் Abdul Hadi Awang தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபா மாநிலத்தின் மாநிலங்கவை சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே மெர்டேக்காவை முழுமையாகத் தாம் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது பாஸ்
கட்சி 4 மாநிலங்களைக் கைப்பற்றினாலும் இது போதாது என நிலையில் அரைகுறையானக ஆட்சியைப்
பாஸ் கட்சி நடத்தி வருவதால் முழுமையான மெர்டேக்காவைத் தாம் உணரவில்லை என அவர் தெரிவித்தார்.
சபா மாநிலத்தின் மாநிலங்கவை சட்டமன்றத் தேர்தலில் பாஸ்
கட்சியின் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



