PETROL நிலையத்தில் புகைப்பிடித்த நபர் மீது வழக்கு! – POLIS PETALING JAYA

top-news

டிசம்பர் 11,

எரிவாயு நிலையத்தில் காரில் அமர்ந்தபடி ஆடவர் ஒருவர் புகைப்பிடிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்படவிருப்பதாக  Petaling Jaya மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Hussin Sollehuddin Zolkifly தெரிவித்தார். காணொலியில் பொதுநபரில் ஒருவர் புகைப்பிடிக்காதீர் என வலியுறுத்தியதும், அவர் தனது வாகனத்தை அபாயகரமாகச் செலுத்துவதும் பதிவகியிருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட நபரின் மீது நேரடியாகப் புகாரளிக்க விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என Hussin Sollehuddin Zolkifly தெரிவித்தார்.

Seorang lelaki yang merokok di stesen minyak dan memandu secara berbahaya, seperti yang dirakam dalam video, akan dikenakan tindakan undang-undang. Polis menggesa orang awam untuk membuat laporan jika mempunyai maklumat lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *