பதுக்கப்பட்ட மானிய விலை சமையல் எண்ணெய் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 21 Dec, 2024
டிசம்பர் 21,
அரசு மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பதுக்கப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையினர் (KPDN) சம்மந்தப்பட்ட வணிகக் கடையில் சோதனை மேற்கொண்டதில் 13 கிலோ மானிய விலையிலானச் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் குப்பை தொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ட
TELUK INTAN பகுதியில் இயங்கி வந்த சம்மந்தப்பட்ட வணிகத் தளத்தில் காலை 11 மணிக்கு இச்சோதனை நடத்தப்பட்டதாகப் பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையின் (KPDN PERAK) இயக்குநர் DATUK KAMALLUDIN ISMAIL தெரிவித்தார்.
KPDN Perak merampas 13 kilogram minyak masak bersubsidi yang disorok di tong sampah di sebuah premis perniagaan di Teluk Intan. Serbuan dilakukan pada jam 11 pagi susulan aduan mengenai penyalahgunaan subsidi minyak masak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *