667 கிலோ சமையல் எண்ணெய் பறிமுதல்! KPDN PERAK

top-news

ஜனவரி 19,

உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீன அமைச்சான KPDN பேராக் தெலுக் இந்தான் கடையிலிருந்து 667 கிலோ சமையல் எண்ணெயைப் பறிமுதல் செய்தனர். கட்டுப்படுத்தப்பட்ட மானிய விலையில் சமையல் எண்ணெயை விற்பனை செய்யாமல் அதிக விலையில் சமையல் எண்ணெயை விற்பனை செய்து வந்ததால் சம்மந்தப்பட்ட கடையிலிருந்து 667 கிலோ சமையல் எண்ணெயைப் பறிமுதல் செய்ததாக பேராக் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறையின் இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.

சமையல் எண்ணெய் தட்டுபாடு ஏற்படும் காலங்களில் விலை அதிகரித்து சமையல் எண்ணெய் விற்கப்படுவதால் அரசாங்கம் வழங்கும் மானியங்கள் முறையாக மக்களைச் சென்றடைவர்தில்லை என அவர் தெரிவித்தார்.

KPDN Perak menyita 667 kg minyak masak bernilai RM4,148.70 di Teluk Intan kerana peniaga menjual melebihi harga kawalan. Serbuan dilakukan hasil aduan orang ramai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *