மித்ராவின் புதிய வியூகம் வெற்றிப் பெறும்! – YB.PRABAKARAN நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 13,

மலேசிய இந்தியர் சமூகப் பொருளாதார உருமாற்றுத் திட்டமான MITRAவில் 2025 ஆம் ஆண்டுக்கான நிதியைப் பெற 200 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் விண்ணப்பித்துள்ளதாக அதன் சிறப்புக் குழு தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான  P.Prabakaran தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான RM 100 மில்லியன் நிதி அரசுத் துறைகளின் மூலமாகத் திட்டங்கள் செயல்பட்ட நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டுக்கானத் திட்டங்களைப் பொது இயக்கங்கள் நடத்த மித்ரா வழிவகுக்கும் என்றாலும் இயக்கங்களின் திட்டங்களுக்கு ஏற்ற பயனுள்ள திட்டங்களை மித்ரா எதிர்பார்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கியமாக இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள். கிராமப் புற இந்தியர்களின் வாழ்வாதாரத் தர மேம்பாட்டுத் திட்டங்கள் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழ்ப்பள்ளிகளின் சீரானச் சூழலுக்கானத் திட்டங்கள் என இந்தியர்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களுக்கு மித்ரா ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்தார்.

Pautan Sistem Permohonan Geran Kewangan MITRA (SPGKM):

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *