மோட்டார் சைக்கிளை மோதிய கார்! 25 வயது இளைஞர் பலி!

top-news

ஜனவரி 31,

குவா முசாங் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். 

மாச்சாங்கிலிருந்து கோலா கிராய் நோக்கி சென்ற கார் மற்றொரு வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளை மோதியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்திற்குக் காரணமான வாகனமோட்டி methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்ததாக Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.

Seorang lelaki berusia 25 tahun maut selepas motosikalnya dirempuh sebuah kereta yang hilang kawalan ketika memotong di Jalan Gua Musang. Siasatan awal mendapati pemandu kereta positif dadah jenis methamphetamine.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *