2 வாகனங்களை மோதிய மோட்டார் சைக்கிள்! ஆடவர் பலி!

top-news

பிப்ரவரி 22,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கூலாயில் 2 வாகனங்களை மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 35 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலியானதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.

நேற்று இரவு 11.454 மணிக்குக் கூலாய் அருகில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் வந்த மைவி வாகனத்தையும் Preve வாகனத்தையும் மோதியதாகவும் தெரிய வந்துள்ளது. 35 வயதான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வாகனத்தில் இருந்த 28 வயது 48 வயது ஆடவர்கள் காயங்களின்றி தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang penunggang motosikal berusia 35 tahun maut selepas melanggar dua kenderaan Myvi dan Preve di Lebuhraya Utara-Selatan berhampiran Kulai. Ketua Polis Daerah Kulai Tan Seng Lee mengesahkan bahawa mangsa maut di tempat kejadian manakala dua pemandu kenderaan berusia 28 dan 48 tahun tidak mengalami kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *