லாரியின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
பெக்கானிலிருந்து குவாந்தான் செல்லும் வடக்கு நெடுஞ்சாலையில் லாரியின் பின் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக மாலை 4 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
நெடுஞ்சாலை பராமரிப்பிற்குப் பின்னர் துப்புரவு பணியில் ஈடுப்பட்டிருந்த லாரி, அவசர பாதையில் வைக்கப்பட்டிருந்த கூம்புகளை ஒவ்வொன்றாகச் சேகரித்துக் கொண்டிருக்கும்போது பின்னிருந்து வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் வந்துள்ளதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
Seorang pemuda berusia 23 tahun maut selepas motosikal yang ditunggangnya merempuh belakang lori di lebuh raya dari Pekan ke Kuantan. Lori tersebut sedang menjalankan kerja pembersihan ketika kejadian berlaku. Polis masih menyiasat punca sebenar kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *