விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்! 23 வயது இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 08 Mar, 2025
மார்ச் 8,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 23 வயது இளைஞர் உயிரிழந்ததார். இன்று அதிகாலை குவாந்தானில் உள்ள டாமான்சாரா சாலையில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 23 வயது Fakhrul Aiman எனும் லாரி ஓட்டுநர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிகாலை வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சறுக்கி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாகவும் பிரேதப் பரிசோதனைக்கான அவரின் உடல் Tengku Ampuan Afzan (HTAA) மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக்வும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
Seorang lelaki berusia 23 tahun, Fakhrul Aiman maut selepas motosikalnya hilang kawalan dan terbabas di Jalan Damansara, Kuantan awal pagi ini. Mangsa seorang pemandu lori dalam perjalanan pulang dari kerja. Mayat dibawa ke Hospital Tengku Ampuan Afzan untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *