MRSM மாணவர்கள் சேர்ப்பு திங்கள் வெளியிடப்படும்!

- Sangeetha K Loganathan
- 08 Jan, 2025
ஜனவரி 8.
மாரா அறிவியல் தொழில்துட்பக் கல்வியியலிந் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த திங்கள் 13 ஜனவரி வெளியிடப்படும் என அதன் இயக்குநர் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். படிவம் 1 முதல் படிவம் 4க்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் நடந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான மறு ஆய்வு தேதியும் அறிவிக்கபடவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த திங்கள் 13 ஜனவரியிலிருந்து விண்ணப்பம் செய்தவர்கள் தகுதியடைந்தனரா என்பது அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Pengumuman kemasukan pelajar MRSM untuk tahun 2025 akan dikeluarkan pada 13 Januari. Permohonan untuk Tingkatan 1 hingga Tingkatan 4 telah dijalankan pada Ogos hingga September tahun lepas, dan kelayakan pemohon akan diumumkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *