ஆதாரமில்லாமல் உலறாதீர்! பெரிக்காத்தான் கூட்டணி கட்சிக்கு முகைதீன் வலியுறுத்து!

top-news

ஜனவரி 29,

பெரிக்காத்தான் கூட்டணியில் இருக்கும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார். ஆதாரமில்லாமல் உலறுவதை நிறுத்தி விட்டு, ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்படியும் கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார். 

தேவையற்ற கருத்துகளை முன்வைப்பதை விடவும் நிறைய வேலைகள் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பெரிக்காத்தான் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக மட்டுமே செயல்படாமல் அவர்கள் செய்யாமல் விட்டதைக் கோடிட்டு காட்டி, மக்களுக்கு ஆதரவாக இருக்கும்படியும் அவர் தெரிவித்தார்.

Tan Sri Muhyiddin Yassin Ketua Perikatan Nasional mengingatkan ahli parti untuk tidak membuat tuduhan tanpa bukti. Beliau menegaskan agar anggota parti fokus pada kerja-kerja yang lebih penting dan memberikan sokongan kepada rakyat bukan hanya menyerang pihak lawan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *