இங்கிலாந்தில் முகைதீனுக்குப் புற்றுநோய் சிகிச்சை!

- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10
முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin கணைய புற்றுநோய் தொடர்பானச் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவிருக்கும் நிலையில் தற்காலிகமாகத் தமது கடப்பிதழை மீட்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதிமன்றம் Tan Sri Muhyiddin Yassin கோரிக்கை ஏற்பதாகவும் கடப்பிதழைப் பயன்படுத்தி இங்கிலாந்திற்கு மட்டுமே செல்லும்படியான உத்தரவை வழங்கியுள்ளது.
கணைய புற்றுநோய் தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கல்லீரல், பித்த நாளம், கணைய அறுவை சிகிச்சை, புற்றுநோய் மேலாண்மைத் துறை நிபுணரான Prof Brian Davidson எனும் மருத்துவக் குறிப்பை நீதிமன்றம் ஏற்பதாகவும் Tan Sri Muhyiddin Yassin தமது கடப்பிதழை மீண்டும் ஜனவரி 14 நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி Azura உத்தரவிட்டார்.
Mahkamah Sesyen membenarkan Tan Sri Muhyiddin Yassin mengambil pasport antarabangsa sehingga 14 Januari 2025 untuk mendapatkan rawatan kanser pankreas daripada Prof Brian Davidson di UK dan melawat cucunya. Pasport perlu dikembalikan selepas tarikh tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *