வாகன விபத்தில் தாய் பலி! மகன் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 16 Feb, 2025
பிப்ரவரி 16,
நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானத் தனது மகனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது 69 வயது முதியவர் செலுத்திய வாகனம் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக Kubang Pasu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Redzuan Salleh தெரிவித்தார். பிற்பகல் 2 மணியளவில் CHANGLUN’னிலிருந்து ஜித்ரா மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் சமிஞ்சை விளக்கை மீறி வாகனத்தைச் செலுத்தியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் ஜித்ரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரின் 47 வயது மகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் 46 வயது லாரி ஓட்டுநரி வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளதாகவும் Kubang Pasu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Redzuan Salleh தெரிவித்தார்.
Seorang wanita berusia 69 tahun maut selepas kereta yang dipandunya bertembung dengan sebuah lori ketika membawa anaknya ke hospital di Jitra. Kemalangan berlaku di Kubang Pasu sekitar jam 2 petang apabila mangsa melanggar lampu isyarat merah. Mangsa disahkan meninggal dunia di Hospital Jitra manakala anaknya yang berusia 47 tahun mengalami kecederaan. Polis sedang menjalankan siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *