சட்டத்துறைக்கு எதிராகப் புதிய வழக்கைத் தொடுக்கும் நஜீப்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 20,

சட்டத்துறை முன்னாள் தலைவர்  Tan Sri Tommy Thomasக்கு எதிராக முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak புதிய நீதிமன்ற வழக்கைத் தொடுத்துள்ளார். என் மீது 1MDB ஊழல் வழக்கைத் தொடுத்த போது சட்டத்துறை அமைச்சராக இருந்த Tan Sri Tommy Thomas தன்னுடை அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னுடைய வழக்கை நேரடியாக நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பே இல்லாத IPIC எனும் எரிவாயு கொள்முதல் நிறுவனத்தின் ஊழல் பணமோசடி வழக்குடன் 1MDB வழக்கையும் சட்டத்துறையின் நேரடி விசாரணை ஆணையத்தின் கீழ் விசாரித்து 1MDB வழக்குடன் IPIC எரிவாயு கொள்முதல் வழக்குடன் தம்மை தொடர்புப்படுத்தியதாகவும் Tan Sri Tommy Thomasக்கு எதிராக முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak வழக்கு தொடுத்துள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *