முன்னாள் சட்டத்தலைவர் மீது நஜீப் வழக்கு!

top-news

பிப்ரவரி 12,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் வீட்டுக்காவல் தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் இருந்த அப்போதைய அட்டர்னி ஜெனரல் Ahmad Terrirudin Mohd Salleh க்கு எதிராக நஜீப் வழக்கு தொடுக்கவிருப்பதாக நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah தெரிவித்துள்ளார்.
 
நஜீப்பிற்கு நீதிமன்றம் விதித்த சிறைதண்டனையை வீட்டுக்காவலாக மாமன்னர் வழங்கிய உத்தரவை வெளியிடாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக அட்டர்னி ஜெனரல் Ahmad Terrirudin Mohd Salleh இருப்பதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவுள்ளதாகவும் நஜீப்பின் வீட்டுக்காவல் விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ளவர்கள் இந்த வழக்கின் மூலமாக வெளிச்சத்திற்கு வருவார்கள் என்றும் வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah தெரிவித்துள்ளார்.

Bekas Perdana Menteri Najib Razak akan menyaman bekas Peguam Negara Ahmad Terrirudin Mohd Salleh atas dakwaan tidak mendedahkan titah adendum yang membenarkan tahanan rumah. Peguamnya Muhammad Shafee Abdullah menuduh Terrirudin tidak jujur mengenai pengetahuan kerajaan terhadap perkara itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *