கம்ப்யூட்டருக்குள் போதைப் பொருள்; ஆஸ்திரேலியாவில் சிக்கிய மலேசிய பிரஜை!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 6: கம்ப்யூட்டர் சாதனத்திற்குள் 100 கிலோ போதைப் பொருளை மறைத்து வைத்து நூதனமாகக் கடத்திய மலேசியப் பிரஜையை ஆஸ்திரேலிய போலிசார் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்ற விமானத்தில் ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், 100 கிலோ மெத்தாம்பெத்தமைன் ரக போதைப் பொருளைக் கண்டுபிடித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட 45 வயது நபர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்