படகிலிருந்து 2 மீனவர்கள் தவறி விழுந்து மாயம்!
- Sangeetha K Loganathan
- 20 Dec, 2024
டிசம்பர் 20,
படகில் Kuala Sungai Pinang ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் தவறி விழுந்ததை அடுத்து அவர்களைத் தேடும்பணி இரண்டாம் நாளாகத் தொர்ந்து வருகிறது.
22 வயது Ikmal Hakimi, 25 வயது Nor Hasrul ஆகிய இருவரும் இரவு 7 மணியளவில் மீன் பிடிப்பதற்காகப் படகில் பயணித்ததாக மீனவர் தெரிவித்த நிலையில் மீட்புப் படையினருடன் 20 மீனவர்களும் அவர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
Dua nelayan, Ikmal Hakimi (22) dan Nor Hasrul (25), hilang selepas terjatuh dari bot di Kuala Sungai Pinang. Operasi mencari diteruskan hari kedua dengan bantuan pasukan penyelamat dan 20 nelayan tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



