10 இடங்களுக்கு நிலை 1 வெப்ப வானிலை எச்சரிக்கை!

top-news

நாட்டின் 10 பகுதிகளுக்கு நிலை 1 எச்சரிக்கை வெப்ப வானிலை நிலையை மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா வெளியிட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் கெடாவில்  Pendang மற்றும் Baling பகுதிகளிலும், பேராக்கில் Hulu Perakலும், கிளந்தானில் Kuala Krai, Gua Musang, Tanah Merah Pasir Mas  ஆகிய இடங்களிலும், திரங்கானுவில் Besutடிலும்  மற்றும்  சபா (கினாபத்தாங்கன்), சரவாக் (முக்கா) ஆகிய இடங்களிலும் பாதிப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் இடத்தில் வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35°C முதல் 37°C வரை இருக்கும் போது, ​​நிலை 1 எச்சரிக்கை வழங்கப்படுகிறது!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *