13 வயதிற்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக ஊடகக் கணக்குகள் இருக்கக்கூடாது! - அரசு எச்சரிக்கை

top-news

13 வயதிற்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக ஊடகக் கணக்குகள் இல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் அறிவுறுத்தியுள்ளார். 

13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியான நடைமுறை அல்ல  என்பதை தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கண்டறிந்துள்ளதாகத்  ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார். 


13 வயதுக்குட்பட்ட சிறார்கள் டிக்டோக், முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது வேறு எந்தச் சமூக ஊடக கணக்குகளையும் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *