அல்லா விவகாரம் – அன்வாரின் செயல்பாட்டில் பலவீனம்! - கைரி

top-news

சர்ச்சைக்குரிய அல்லாஹ் விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் செயல்பாடு மிகவும் பலவீனமாக இருந்ததாக  சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின்  தெரிவித்துள்ளார்.


தமது அமைச்சரவையில் உள்ள ஓர் அமைச்சர் இவ்விவகாரம் தொடர்பாகத்  தாக்கப்பட்ட போதுகூட அன்வார் இஅதனை தற்காக்கவில்லை என்று கைரி குறிப்பிட்டார். 

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அம்னோவே இந்த விவகாரத்தை கையாண்ட சூழலில் பிரதமர் தாமதப்படுத்தியதாக கைரி கூறினார்

இது போன்ற சர்ச்சை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மடானி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!


Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *