பல்லின சமத்துவக் கொள்கை – பக்காத்தானுக்கு பலவீனம்!

top-news

பல்லினச் சமத்துவக் கொள்கை கொண்டிருப்பது பக்காத்தானுக்குத் தேர்தல் பலவீனம் என முன்னாள் அமைச்சர் KHAIRY JAMALUDDIN தெரிவித்தார். மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்து வரும் பக்காத்தான் ஹராப்பானுக்கு கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் பின்னடைவைத் தரும் என்றும், மலாய்க்காரர்கள் மட்டுமல்லாது, பெருமளவில் இந்தியர்களின் வாக்குகளும் இடைத்தேர்தலில் பக்காத்தானுக்கு எதிராகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எதிர்பார்ப்புகள் மிகுந்து இருக்கும் இந்தியர்களையும், எண்ணிக்கையில் மிகுந்து இருக்கும் மலாய்க்காரர்களையும் ஈர்ப்பது பக்காத்தானுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என அவர் கோடி காட்டினார்!


Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slovei kanari

I can't even read tamil but good job