நெகிரி செம்பிலானில் பொது இயக்கங்களுக்கு மானியம்!

- Sangeetha K Loganathan
- 08 Jan, 2025
ஜனவரி 8,
நெகிரி செம்பிலானில் 14 பொது இயக்கங்கள் நெகிரி செம்பிலான் மாநில அரசின் மானியம் பெற்றன. Rm 64,000 மதிப்புள்ள காசோலைகளை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் Bahau சட்டமன்ற உறுப்பினருமான Teo Kok Seong வழங்கினார்.
சமூகத்திற்குப் பயனானத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொது இயக்கங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நெகிரி செம்பிலானில் உள்ள மக்களுக்காத் தொடர்ந்து இயக்கங்களும் அரசாங்கத்துடன் இணைந்து சேவையாற்ற வேண்டும் என
Seremban Jaya சட்டமன்ற உறுப்பினரான Yb.P.Gunasekaran கேட்டுக் கொண்டார்.
Sebanyak 14 organisasi awam di Negeri Sembilan menerima geran bernilai RM64,000 daripada kerajaan negeri. Geran ini bertujuan menyokong pelaksanaan projek bermanfaat kepada masyarakat, dengan seruan untuk terus bekerjasama dengan pihak kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *