5 வாகனங்களை மோதிய லாரி! இளம்பெண் மரணம்!

top-news

நீலாய் Persiaran சாலையில் சமிஞ்சை விளக்கில் காத்திருந்த 5 வாகனங்களைக் கனரக லாரி மோதியதில் 31 வயது இளம் பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

லாரியின் பிரேக் செயலிழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக நீலாய் மாவட்டக் காவல் உதவி ஆணையர் Mat Ghani Lateh தெரிவித்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 4 வகனத்தில் இருந்தவர்களும் விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநருக்கும் எந்தவொரு காயமுமில்லை என்றும், விபத்துக்கான மேல் விசாரணைக்காக 30 வயது லாரி ஓட்டுநர் தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டுள்ளதாகவும் நீலாய் மாவட்டக் காவல் உதவி ஆணையர் Mat Ghani Lateh தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்