கிள்ளான் பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாபிஷேக விசேஷ பூஜை!

- Muthu Kumar
- 08 Feb, 2025
கிள்ளான் பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 8 2 2025 சனிக்கிழமை இன்று ஆலய கும்பாபிஷேகமாய் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விசேஷ பூஜையானது சங்கல்பத்துடன் இனிய பூஜை, சிறப்பு அபிஷேகங்கள் அதனைத் தொடர்ந்து மூல மந்திர காயத்ரி மந்திர, வேத மந்திர கோமங்கள் நடைபெற்றது. மேலும் விசேஷ பூஜை மற்றும் அன்னதானமானது வழங்கப்பட்டது.
மகா மாரியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு வருடாந்திர வருடா அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கலந்துகொண்டு எல்லாம் வல்ல இறைவனுடைய பரிபூரண அருள் பெற்று சிறப்பித்தார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *