இலங்கையின் புதிய அதிபருக்கு அன்வார் வாழ்த்து!

top-news

கோலாலம்பூர், செப் 23: இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுரகுமார திஸநாயகவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்ததோடு, மலேசியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

அதிபர் அநுரகுமார திஸநாயகவின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், இலங்கையுடனான நட்புறவை விரைவில் புதுப்பித்து, மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்