பணக்கார தலைவர்கள் பட்டியலில் 17 வது இடத்தில் அன்வார்!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 26: உலகின் 18 பணக்கார  தலைவர்கள் பட்டியலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 17 வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 10.7 மில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 200 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 5 பில்லியன் அமெரிக்க டாலருடன்  வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும், மூன்றாவது இடத்தில்  சீனாவின் ஷி ஜின்பிங், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடனும் உள்ளனர்.

இந்த வரிசையில் 17வது இடத்தில் 10.7 மில்லியன் சொத்து மதிப்புடன் அன்வார் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்